அசீம் பாலா

இந்திய அரசியல்வாதி

அசீம் பாலா (Asim Bala) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய பொதுவுடமைக் கட்சியின் மார்க்சியப் பிரிவில் இவர் உறுப்பினராக உள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள நபத்வீப்பு தொகுதியில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

அசீம் பாலா
Asim Bala
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1989–1999
முன்னையவர்பிபா கோசு கோசுவாமி
பின்னவர்ஆனந்த மோகன் பிசுவாசு
தொகுதிநபத்வீப்பு, மேற்கு வங்காளம்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2001–2006
முன்னையவர்பினய் கிருட்டிண பிசுவாசு
பின்னவர்திபேந்திரநாத்து பிசுவாசு
தொகுதிஇரணகாட்டு கிழக்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 அக்டோபர் 1941 (1941-10-30) (அகவை 83)
கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

மேற்கோள்கள்

தொகு
  1. "Biographical Sketch Member of Parliament". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.
  2. India. Parliament. House of the People (March 1999). Parliamentary Debates: Official Report. Lok Sabha Secretariat. p. 13. பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.
  3. Biswajit Roy (10 March 2003). "CPM disowns victims of rape". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.
  4. Jayanta Gupta (26 March 2009). "Tug Of War Over Matua Millions". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசீம்_பாலா&oldid=3775371" இலிருந்து மீள்விக்கப்பட்டது