அசெரோடான்
அசெரோடான் | |
---|---|
(அ. ஜூபாட்டசு) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | டெரோபோடிடே
|
பேரினம்: | அசெரோடான் ஜார்டான், 1837
|
மாதிரி இனம் | |
அ. ஜூபாட்டசு எசுக்ஷோல்ட்சு, 1831 | |
சிற்றினங்கள் | |
அ. செலிபென்சிசு |
அசெரோடான் (Acerodon)(கூர்மையான பல்) என்பது டெரோபோடிடே குடும்பத்தில் உள்ள வௌவால்களின் பேரினமாகும். இவை அனைத்தும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள காடுகளைப் பூர்வீகமாகக் கொண்டவை. மேலும் இவை அனைத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளான சிற்றினங்கள் ஆகும். இவை பழந்திண்ணி வௌவால்களான தெரோபசுடன் நெருங்கிய தொடர்புடையவை.[1]
சிற்றினங்கள்
தொகுஅசெரோடான் பேரினம்
- சுலவேசி பறக்கும் நரி, அ. செலிபென்சிசு
- தாலாட் பறக்கும் நரி, அ. குமிலிசு
- பெரும் தங்கக் கிரீடம் அணிந்த பறக்கும் நரி, அ. ஜூபாட்டசு
- பலவான் பழ வெளவால், அ. லுகோடிசு
- சுந்தா பறக்கும் நரி, அ. மாக்லோடி
மேற்கோள்கள்
தொகு- ↑ Simmons, N.B. (2005). "Order Chiroptera". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 312–529. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.