அசேம் ரோமி தேவி


அசேம் ரோமி தேவி, (பிறப்பு: பிப்ரவரி 10, 1989) இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்த காற்பந்தாட்ட வீராங்கனையாவர். இவர் மணிப்பூர் மாநில காவல்துறை விளையாட்டுக் கழகத்திலும், இந்திய பெண்கள் கால்பந்தாட்ட தேசிய அணியில் உறுப்பினராகவும், தடுப்பாட்ட வீரர் என்ற நிலையில் விளையாடி வருகிறார்.. [3]

அசேம் ரோமி தேவி[1]
சுய தகவல்கள்
பிறந்த நாள்10 பெப்ரவரி 1989 (1989-02-10) (அகவை 35)[1]
பிறந்த இடம்இம்பால், மணிப்பூர், இந்தியா [2]
ஆடும் நிலை(கள்)தடுப்பாட்ட வீரர்[1]
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
மணிப்பூர் காவல்துறை விளையாட்டு சங்கம்[1]
எண்3
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
கிழக்கு விளையாட்டு ஒன்றியம்
மணிப்பூர் காவல்துறை விளையாட்டு சங்கம்
பன்னாட்டு வாழ்வழி
2013இந்திய பெண்கள் தேசிய கால்பந்து அணி1(0)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 25 மே 2013 அன்று சேகரிக்கப்பட்டது.

கௌரவங்கள் தொகு

இந்தியா

  • தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு மகளிர் கோப்பை விளையாட்டு: 2010, 2012, [4] 2014 [5]

மணிப்பூர்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "ASHEM ROMI DEVI". https://www.the-aiff.com/players/profile/75577. 
  2. "அசேம் ரோமி தேவி". Global Sports Archive. பார்க்கப்பட்ட நாள் 27 June 2020.
  3. "ROMI DEVI ASHEM". Asian Football Confederation. பார்க்கப்பட்ட நாள் 27 June 2020.
  4. Punnakkattu Daniel, Chris (16 September 2012). "Breaking news: India wins the SAFF Women's Championship". Sportskeeda. பார்க்கப்பட்ட நாள் 14 September 2022.
  5. Daniel, Chris Punnakkattu (2014-10-27). "22-member India squad announced for SAFF Women's Championship » The Blog » CPD Football by Chris Punnakkattu Daniel". The Blog » CPD Football by Chris Punnakkattu Daniel (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசேம்_ரோமி_தேவி&oldid=3685694" இலிருந்து மீள்விக்கப்பட்டது