அசோக் வாஜ்பேயி

சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்தி எழுத்தாளர்

அசோக் வாஜ்பேயி, இந்தி மொழிக் கவிஞராவார். இவர் இந்திய அரசின் பண்பாட்டுத் துறைக்கு உட்பட்ட லலித் கலா அகாதமியின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.[1][2] இவர் சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.[3]

அசோக் வாஜ்பேயி
அசோக் வாஜ்பேயி
அசோக் வாஜ்பேயி
தொழில்தலைவர், லலித் கலா அகாதமி (இந்திய அரசின் தேசிய கலை நிறுவனம்) (2008–2011), கவிஞர், கட்டுரையாளர், விமர்சகர்
மொழிஇந்தி

நூல்கள்

தொகு
இந்தி
இயற்றியவை
  • கஹின் நஹின் வஹின்
  • ஜோ நஹின் ஹை
  • ஏக் பதங் அனந்த் மேய்ன்
  • சமய் கே பாஸ் சமய்
  • கவிதா கா கல்பா
  • கவிதா கா ஜன்பாத்
  • புனர்வசு
மொழிபெயர்ப்புகள்

இவர் போலந்துக் கவிஞர்கள் இயற்றிய பல நூல்களை இந்திக்கு மொழிபெயர்த்துள்ளார்.[3]

சான்றுகள்

தொகு
  1. "General Council Members". லலித் கலா அகாதமி website. Archived from the original on 2014-07-15. பார்க்கப்பட்ட நாள் 2017-04-05.
  2. "The Word: Ashok Vajpeyi , Poet and former chairman of Lalit Kala Akademi". Tehelka Magazine, Vol 9, Issue 09, Dated. 3 March 2012. Archived from the original on 3 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. 3.0 3.1 "Ashok Vajpeyi". ஜெய்ப்பூர் இலக்கிய விழா.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_வாஜ்பேயி&oldid=3950443" இலிருந்து மீள்விக்கப்பட்டது