அச்சம்பட்டா

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஓர் கிராமம் ஆகும்

அச்சம்பட்டா இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ரேச்சர்லா மண்டலம் பிரகாசம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]

அச்சம்பட்டா

கிராமம்

Acchampeta
அச்சம்பட்டா

Coordinates: 15°32′28″N 78°57′01″E / 15.541206°N 78.950307°E / 15.541206; 78.950307Coordinates: 15°32′28″N 78°57′01″E / 15.541206°N 78.950307°E / 15.541206; 78.950307

Country

 இந்தியா

இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்

ஆந்திரப் பிரதேசம்

மாவட்டம் (இந்தியா) பிரகாசம்
வட்டம் (தாலுகா) ரேச்சர்லா
Elevation

224 m (735 ft)

Languages
 • Official

தெலுங்கு

நேர வலயம்

ஒ.ச.நே + 05:30 (இந்திய சீர் நேரம்)

அஞ்சல் குறியீட்டு எண்

523368

Telephone code

08405

Vehicle registration

AP

நிலவியல்

தொகு

இது ஓங்கோலிலிருந்து 135 கிலோமிட்டர் மற்றும் நந்தியாலிலிருந்து 80 கிலோமிட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கிராமம் 224 உயரத்தில் உள்ளது.

பொருளாதாரம்

தொகு

இந்த கிராமம் அதன் வாழ்வாதாரத்திற்காக விவசாயம் சார்ந்திருக்கிறது. விவசாயத்திற்கான நீர் ஆழ்துணை கிணறு வழியாக வழங்கப்படுகிறது, அவை வறட்சி காரணமாக கணிசமான அளவில் குறைந்து வருகிறது. இந்த கிராமத்தில் 1 ஆவது வகுப்பு முதல் 5 ஆவது வகுப்பு தொடக்கப்பள்ளியும் ஸ்ரீ ராமருக்கு ஒரு சிறிய கோவிலும் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Chinaganapalle Census 2011".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சம்பட்டா&oldid=3752030" இலிருந்து மீள்விக்கப்பட்டது