அச்சலேசுவர் மகாதேவர் கோயில்

இந்துக் கோவில்

அச்சலேசுவர் மகாதேவர் கோயில் ( Achaleshwar Mahadev Temple) என்பது இந்தியாவின் ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்திலுள்ள ஆபு சாலை வட்டம், அச்சல்கர் கோட்டைக்கு வெளியே அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் கி.பி 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும் பரமார வம்சத்தால் கட்டப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த வம்சம் கோட்டையின் அசல் கட்டமைப்பைக் கட்டிய பெருமைக்குரியது. பின்னர் புனரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு, கிபி 1452 இல் மஹாராணா கும்பாவால் அச்சல்கர் என்று பெயரிடப்பட்டது.[1] [2]

சான்றுகள்

தொகு
  1. The Indian Magazine and Review. National Indian Association in Aid of Social Progress and Education in India. 1895. pp. 116–119.
  2. Gupta, R. K. and S. R. Bakshi (2008). Studies in Indian History: Rajasthan through the Ages. Vol. 5. New Delhi: Sarup & Sons. pp. 189–90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7625-841-8.

வெளியிணைப்புகள்

தொகு