முதன்மை பட்டியைத் திறக்கவும்

அச்சாணி (திரைப்படம்)

(அச்சாணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அச்சாணி (இந்த ஒலிக்கோப்பு பற்றி pronunciation) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். காரைக்குடி நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

அச்சாணி
இயக்குனர்காரைக்குடி நாராயணன்
தயாரிப்பாளர்காரைக்குடி நாராயணன்
மகாலட்சுமி கம்பைன்ஸ்
சேது சுந்தரம்
கதைகாரைக்குடி நாராயணன்
வசனம்காரைக்குடி நாராயணன்
இசையமைப்புஇளையராஜா
நடிப்புமுத்துராமன்
லட்சுமி
வெளியீடுபெப்ரவரி 4, 1978
நீளம்3657 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்தொகு

  • தாலாட்டு பிள்ளையுண்டு (எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி.சுசீலா)
  • மாதா உன் கோயிலில்' (எஸ். ஜானகி)[1]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சாணி_(திரைப்படம்)&oldid=2538509" இருந்து மீள்விக்கப்பட்டது