அஜித் சர்மா
அஜித் சர்மா (Ajit Sharma) என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியாக மாறிய தொழிலதிபர் ஆவார். இவர் பீகார் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1] இவர் 2014, 2015 மற்றும் 2020 பீகார் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாகல்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் பீகார் சட்டமன்றத்தில் தற்போதைய காங்கிரசு சட்டமன்றக் கட்சித் தலைவராக உள்ளார். [2] [3]
அஜித் சர்மா | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர்-பீகார் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2014 | |
தொகுதி | பாகல்பூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1954 (அகவை 70–71) பாகல்பூர், பீகார், இந்தியா |
அரசியல் கட்சி | இதேகா |
பிள்ளைகள் | நேகா சர்மா (மகள்) ஆசீசா சர்மா (மகள்) |
வாழிடம் | பீகார் |
வேலை | அரசியல்வாதி |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவரது மகள்கள் நேகா சர்மா மற்றும் ஆயிஷா சர்மா பாலிவுட் நடிகைகள் ஆவர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ajit Sharma (Indian National Congress): Constituency - Bhagalpur - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-09-21.
- ↑ "Ajeet Sharma Appointed Congress Legislative Party Leader In Bihar". NDTV.com. 2020-11-13. பார்க்கப்பட்ட நாள் 2021-10-12.
- ↑ Nezami, Sheezan (November 14, 2020). "Bihar: Ajit Sharma made Congress legislature party leader". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-12.