பாகல்பூர் சட்டமன்றத் தொகுதி

பாகல்பூர் சட்டமன்றத் தொகுதி, பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று. [1] இது பாகல்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் தொகு

இந்த தொகுதியில் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள ஜகதீஸ்பூர் மண்டலத்தில் உள்ள பாகல்பூர் நகராட்சி சேர்க்கப்பட்டுள்ளது.[2]

சட்டமன்ற உறுப்பினர் தொகு

தேர்தல் உறுப்பினர்[3] கட்சி
1952 சதேந்திர நரேன் அகர்வால் இந்திய தேசிய காங்கிரசு
1957
1962
1967 விஜய் குமார் மித்ரா பாரதிய ஜனதா கட்சி
1969
1972
1977 ஜனதா கட்சி
1980 சிவ சந்திர ஜா இந்திய தேசிய காங்கிரசு
1985
1990 விஜய் குமார் மித்ரா பாரதிய ஜனதா கட்சி
1995 அஸ்வினி குமார் சௌபே
2000
பிப்ரவரி 2005
அக்டோபர் 2005
2010
2014 ^ அஜித் சர்மா இந்திய தேசிய காங்கிரசு
2015
2020

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 http://vidhansabha.bih.nic.in/pdf/List_Of_Members.pdf சட்டமன்ற உறுப்பினர்கள் (இந்தியில்) - பீகார் சட்டமன்றம்
  2. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  3. "Bhagalpur Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India.