அஜீத் சிங் கார்காரி

இந்திய அரசியல்வாதி

அஜீத் சிங் கார்காரி (Ajeet Singh Kharkhari) (22 ஆகஸ்டு 1955ல் பிறந்தார்) என்பவர் தில்லியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் ஒரு அரசியல்வாதி ஆவார். மேலும் இவர் தில்லியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். [1]

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜீத்_சிங்_கார்காரி&oldid=3740051" இலிருந்து மீள்விக்கப்பட்டது