அஞ்சன் குமார் யாதவ்

இந்திய அரசியல்வாதி

அஞ்சன் குமார் யாதவ் (Anjan Kumar Yadav)(பிறப்பு 5 மே 1961) தெலங்காணா பிரதேச காங்கிரசு கட்சியின் செயல் தலைவராக பணியாற்றும் இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய மக்களவையின் உறுப்பினராக இவர் இருந்துள்ளார். இவர் தெலங்காணாவின் செகந்திராபாது தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்திய தேசிய காங்கிரசு அரசியல் கட்சியின் உறுப்பினராக உள்ளார். 2014 தேர்தலில் செகந்திராபாது தொகுதியில் பாஜக வேட்பாளர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம் தோல்வியடைந்தார். 2023-ல் நடைபெறும் தெலங்காண சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அஞ்சன் குமார் யாதவ் போட்டியிடுகிறார்.[1]

அஞ்சன் குமார் யாதவ்
Anjan Kumar Yadav
தெலங்காணா காங்கிரசு குழு உறுப்பினர், செயல் தலைவர்
பதவியில்
from 07 July 2021
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2004 - 2014
முன்னையவர்பி. தத்தாத்திரேயா
பின்னவர்பி. தத்தாத்திரேயா
தொகுதிசெகந்தராபாது மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 மே 1961 (1961-05-05) (அகவை 63)
ஐதராபாத்து (இந்தியா), ஆந்திரப் பிரதேசம், இந்தியா
(now in தெலங்காணா)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ம. நாகமி யாதவ்
பிள்ளைகள்2 மகன்கள் 2 மகள்கள்
வாழிடம்(s)ஐதராபாத்து (இந்தியா), தெலங்காணா, இந்தியா
As of 26 செப்டம்பர், 2006
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. https://www-myneta-info.translate.goog/LokSabha2019/candidate.php?candidate_id=4666&_x_tr_sl=en&_x_tr_tl=hi&_x_tr_hl=hi&_x_tr_pto=tc. {{cite web}}: Missing or empty |title= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சன்_குமார்_யாதவ்&oldid=3814412" இலிருந்து மீள்விக்கப்பட்டது