அடல் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம்

அடல் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் (Atal Medical and Research University),[1][2] பொதுவாக AMRU என்றும், முன்னர் இமாச்சலப் பிரதேச சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்[3] என்றும் அழைக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி, நெர் சவுக்கில் அமைந்துள்ளது.[4] இமாச்சல பிரதேச மாநிலத்தில் மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் பல்கலைக்கழகம் இதுவாகும்.

அடல் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம்
Atal Medical and Research University
अटल आयुर्विज्ञान और अनुसंधान विश्वविद्यालय
Other name
AMRU
குறிக்கோளுரைsarve bhavantu sukhinaḥ sarve santu nirāmayāḥ
வகைமாநிலப் பல்கலைக்கழகம்
சார்புபல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)
வேந்தர்பந்தாரு தட்டாதாரிய, இமாச்சலப் பிரதேச ஆளுநர்
துணை வேந்தர்மருத்துவர் சுரேந்தர் காசியாப்
அமைவிடம்
நெர் சவுக், மண்டி
, ,
31°36′30″N 76°55′13″E / 31.6082199°N 76.9204056°E / 31.6082199; 76.9204056
வளாகம்கிராமம்
இணையதளம்http://amruhp.ac.in/

இணைவுபெற்ற மருத்துவக் கல்லூரிகள்

தொகு
  • டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு மருத்துவக் கல்லூரி, ஹமீர்பூர்
  • டாக்டர் ராஜேந்திர பிரசாத் அரசு மருத்துவக் கல்லூரி, காங்க்ரா
  • டாக்டர் யஷ்வந்த் சிங் பர்மர் அரசு மருத்துவக் கல்லூரி, நஹான்
  • இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி, சிம்லா
  • பண்டித ஜவஹர்லால் நேரு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சம்பா
  • ஸ்ரீ லால்பகதூர் சாஸ்திரி அரசு மருத்துவக் கல்லூரி, மண்டி[5]

மேற்கோள்கள்

தொகு
  1. http://secure.evidhan.nic.in/FileStructure/AssemblyFiles/13/5/20190216/Documents/5_1_3.pdf
  2. "CM launches health plans in Mandi". Tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2018-10-21.
  3. https://www.tribuneindia.com/mobi/news/himachal/hp-university-of-health-sciences-bill-2017-passed/457448.html
  4. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  5. http://amruhp.ac.in/medical-dental-ayurvedic-and-homeopathic