அடாபெனாக்சேட்டு
அடாபெனாக்சேட்டு (Adafenoxate) என்பது C20H26ClNO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சென்ட்ரோபீனாக்சின் சேர்மத்துடன் தொடர்புடையதாக இச்சேர்மம் கருதப்படுகிறது. குறிப்பாக எலிகளில் அறிவு வளர்ச்சியைத் தூண்டும் ஒரு மருந்தாக இது அறியப்பட்டுள்ளது [1].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-(4-குளோரோபீனாக்சி)அசிட்டிக் அமில2-(1-அடாமன்டைலமினோ)எத்தில் எசுத்தர்
| |
இனங்காட்டிகள் | |
82168-26-1 | |
ChEMBL | ChEMBL2104053 |
ChemSpider | 58080 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 64517 |
| |
UNII | B8VQU4C05J |
பண்புகள் | |
C20H26ClNO3 | |
வாய்ப்பாட்டு எடை | 363.87834 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |