அடிகேயா
அடிகேயா (ரஷ்ய மொழி:Респу́блика Адыге́я) என்பது ரஷ்யக் கூட்டமைப்பில் கிராஸ்னதார் பிரதேசத்தில் உள்ள ஒரு குடியரசாகும். அடிகேயா தெந்கிழக்கு ஐரோப்பாவில் வடக்கு கவ்காசஸ் மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதன் 40 விழுக்காடு பகுதி காடுகளாகும். அடிகேயா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியன மிகுந்த ஒரு பகுதியாகும். இவற்றை விட தங்கம், வெள்ளி, தங்குதன், இரும்பு ஆகியனவும் இயற்கை மூலவளங்களாகும்.[1][2][7]
அடிகேயா | |
---|---|
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | [1] |
பொருளாதாரப் பகுதி | [2] |
மக்கள்தொகை | |
• மதிப்பீடு (2018)[3] | 4,53,376 |
நேர வலயம் | ஒசநே+3 ([4]) |
OKTMO ஐடி | 79000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[5] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
- ↑ 2.0 2.1 Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
- ↑ "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
- ↑ "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
- ↑ Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
- ↑ Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
- ↑ Constitution, Article 7.4.