அடியோடாடோ பொனாசி
அடியோடாடோ பொனாசி (Adeodato_Bonasi) ஓர் இத்தாலிய அரசியல்வாதி ஆவார்.[1] தொழில் முறையில் சட்டப் பேராசிரியராக இருந்தாலும், நீதி அமைச்சராகவும், சட்டசபைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவர் 1918,1919 ஆம் ஆண்டுகளில் இத்தாலிய மேலவையின் தலைவராகப் பணியாற்றினர்.
மாண்புமிகு கோமகன் அடியோடாடோ பொனாசி | |
---|---|
செனட் சபைத் தலைவர் | |
பதவியில் 18 நவம்பர் 1918 – 29 செப்டம்பர் 1919 | |
முன்னையவர் | கியூசெப்பே மான்ஃப்ரெடி |
பின்னவர் | டோமசோ டிட்டோனி |
செனட் சபையின் துணைத் தலைவர் | |
பதவியில் 3 மே 1914 – 18 நவம்பர் 1918 | |
குடியரசுத் தலைவர் | கியூசெப்பே மான்ஃப்ரெடி |
கிருபை, நீதி மற்றும் வணக்க அமைச்சர் | |
பதவியில் 14 மே 1899 – 24 ஜூன் 1900 | |
பிரதமர் | லூய்கி பெல்லோக்ஸ் |
முன்னையவர் | காமிலோ ஃபினோச்சியாரோ ஏப்ரல்லே |
பின்னவர் | இம்மானுலேயே கியாண்டுற்கோ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சான் ஃபெலிஸ் சுல் பனாரோ, மொடேனா, இத்தாலி | 25 மார்ச்சு 1838
இறப்பு | 24 சூலை 1920 ரோம், லாசியோ, இத்தாலி | (அகவை 82)
அரசியல் கட்சி | லிபரல் யூனியன் |
முன்னாள் கல்லூரி | மொடெனா பல்கலைக்கழகம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Puma, Richard Daniel De (1986). Etruscan Tomb-groups: Ancient Pottery and Bronzes in Chicago's Field Museum of Natural History (in ஆங்கிலம்). Field Museum Of Natural History. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-8053-0870-0.