அடிலெயிட் பல்கலைக்கழகம்
அடிலெய்ட் பல்கலைக்கழகம் (University of Adelaide) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் அடிலெய்ட் நகரில் அமைந்துள்ளது. 1850 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் மூன்றாவது மிக பழையதும் தெற்கு ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரியதுமான பல்கலைக்கழகமாகும்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "University of Adelaide appoints its 17th Chancellor". Newsroom (in ஆங்கிலம்). University of Adelaide. Archived from the original on 14 July 2020. பார்க்கப்பட்ட நாள் 15 July 2020.
- ↑ Our new Vice-Chancellor பரணிடப்பட்டது 2 பெப்பிரவரி 2021 at the வந்தவழி இயந்திரம் The University of Adelaide, 2 February 2021. Retrieved 3 February 2021.
- ↑ Merger advocate appointed new Adelaide University VC பரணிடப்பட்டது 2 பெப்பிரவரி 2021 at the வந்தவழி இயந்திரம் InDaily, 2 February 2021. Retrieved 3 February 2021.