அடிலெயிட்

(அடிலெய்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அடிலெய்ட் ஆஸ்திரேலிய மாநிலமான தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரம். அம்மாநிலத்தின் சனத்தொகை கூடிய நகரம். ஆஸ்திரேலியாவின் ஐந்தாவது பெரிய நகரம். மத்தியதரைக்கடற் காலநிலையுடையது. அடிலெய்ட் பல்கலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது.

அடிலெயிட்
Adelaide

தெற்கு ஆஸ்திரேலியா
AdelaideSkyline.jpg
அடிலெயிட் நகரம்
மக்கள் தொகை: 1,158,259 (2007)[1] (5வது)
அடர்த்தி: 1295/கிமீ² (3,354.0/சதுர மைல்) (2006)[2]
அமைப்பு: டிசம்பர் 28, 1836
பரப்பளவு: 1826.9 கிமீ² (705.4 சது மைல்)
நேர வலயம்:

 • கோடை (பசேநே)

ACST (UTC+9:30)

ACDT (UTC+10:30)

அமைவு:
உள்ளூராட்சிகள்: 18
சராசரி அதிகபட்ச வெப்பநிலை சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை மழைவீழ்ச்சி
22.1 °செ
72 °
12.1 °செ
54 °
600.5 அங்
ஆஸ்திரேலியாவில் அடிலெயிடின் அமைவு

மேற்கோள்கள்தொகு

  1. Regional Population Growth, Australia, 2006-07
  2. Explore Your City Through the 2006 Census Social Atlas Series
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிலெயிட்&oldid=2220960" இருந்து மீள்விக்கப்பட்டது