அடி/விநாடி (Foot per second) (பன்மை: அடிகள்/விநாடி) என்பது வேகம் (திசையிலி),  திசை வேகம் (திசையன்) ஆகிய இரண்டிற்குமான அலகாகும்.[1] இவ்வலகு ஒரு விநாடியில் கடக்கப்படும் தூரத்தை அல்லது இடப்பெயர்ச்சியை அடிகளில் தருகிறது. அனைத்துலக முறை அலகுகளில் மீட்டர்/விநாடி என்ற அலகு பயன்படுத்தப்படுகிறது.

சுருக்கமாக ஆங்கிலத்தில்  fps என வழங்கப்படுகிறது.

அலகு மாற்றங்கள்

தொகு
மீட்டர்/விநாடி கிலோமீட்டர்/மணி மைல்கள்/மணி கடல் மைல்கள் அடி/விநாடி
1மீட்டர்/விநாடி= 1 3.6 2.236936 1.943844 3.280840
1கிலோமீட்டர்/மணி= 0.277778 1 0.621371 0.539957 0.911344
1மைல்கள்/மணி= 0.44704 1.609344 1 0.868976 1.466667
1கடல் மைல்கள்= 0.514444 1.852 1.150779 1 1.687810
1அடி/விநாடி= 0.3048 1.09728 0.681818 0.592484 1

மேற்கோள்கள்

தொகு
  1. "What is foot per second (ft/s or ft/sec)? - Definition from WhatIs.com". WhatIs.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடி/விநாடி&oldid=2749063" இலிருந்து மீள்விக்கப்பட்டது