அடுக்குக் கவசம்

அடுக்குக் கவசம் (ஆங்கிலம்: Laminar armour, லேமினார் ஆர்மர்; இலத்தீன்: Lamina, லேமினா - அடுக்கு) என்பது பின்னல் கவசம்போல் தனித்தனி சிறிய தட்டுகளை பின்னிக் கட்டாமல், கனமான கவச தகடுகளை ஒன்றின்மீது ஒன்றாக வைத்து செய்யப்படும் ஒரு வகை கவசமாகும்.[1] பிரபல உதாரணமாக லோரிக்கா செக்மெண்டேட்டா[2] மற்றும் குறிப்பிட்ட சில சாமுராய் கவசங்கள்

ரோமானிய லோரிக்கா செக்மெண்டேட்டா
ஜப்பானிய பின்னல் கவசத்தின் (கோசேன்) சிறு தட்டுகளை சித்தரித்தவாறு இருக்கும், தகடுகளைக் கொண்டு செய்யப்பட்ட கிரிட்சூக்கே ஐயோசேன் டௌ (அடுக்குக் கவசம்).
பின்னப்படாமல் முற்றிலும் தறைக்கப்பட்ட இரும்புப் பட்டைகளைக் கொண்டு செய்யப்பட்ட ஒக்கெகாவா டௌ. இவ்வகை கவசமே ஜப்பானிய தகட்டு கவசங்களின் பிள்ளையார்சுழி ஆகும்.
மத்திய கிழக்கு மற்றும் நடு ஆசிய அடுக்குக் கவசம்.
அலாஸ்கா மற்றும் சைபீரிய பழங்குடிகள் அணிந்த கடினமான பதனிட்ட தோலால் ஆன அடுக்குக் கவசம். தோள்பட்டைகள் மரத்தால் மேலும் வலுவூட்டப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க 

தொகு

மேற்கோள்கள் 

தொகு

வெளி இணைப்புகள் 

தொகு
  1. Sassanian Elite Cavalry Ad 224-642, Author Kaveh Farrokh, Publisher Osprey Publishing, 2005, ISBN 1841767131, 9781841767130 P.16[தொடர்பிழந்த இணைப்பு]
  2. A concise dictionary of Greek and Roman antiquities, Author Sir William Smith, Publisher Murray, 1898, Original from Indiana University, Digitized Mar 17, 2009 P.82-83
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடுக்குக்_கவசம்&oldid=3657791" இலிருந்து மீள்விக்கப்பட்டது