அடுக்கு குளம்

அடுக்கு குளம் (Cascade Pond) என்பது ஐக்கிய அமெரிக்க நாட்டின் நியூயார்க் நீல மலை ஏரிக்கு தெற்கே அமைந்துள்ள ஒரு நீர்நிலை ஆகும். இந்த ஏரியில் புரூக் ட்ரௌட் மற்றும் கருப்பு எருதுதலை போன்ற மீன் வகைகள் காணப்படுகின்றன. இக்குளத்திற்கு போக டூரன்ட் ஏரியில் இருந்து கிழக்குக் கரை வழியாக வர வழியுள்ளது. படகு சவாரி இந்த குளத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. [2]

Cascade Pond
அமைவிடம்அமெரிக்க ஐக்கிய நாடு, நியூ யோர்க் மாநிலம்,
ஹோமில்டன் கவுண்டி
ஆள்கூறுகள்43°29′41″N 74°15′40″W / 43.4947°N 74.2611°W / 43.4947; -74.2611
வகைஏரி
வடிநில நாடுகள்அமெரிக்க ஐக்கிய நாடு
மேற்பரப்பளவு35 ஏக்கர்கள் (0.14 km2)[1]
சராசரி ஆழம்6 அடிகள் (1.8 m)
அதிகபட்ச ஆழம்23 அடிகள் (7.0 m)
கரை நீளம்11.5 மைல்கள் (2.4 km)
கடல்மட்டத்திலிருந்து உயரம்2,133 அடிகள் (650 m)
Islands6
குடியேற்றங்கள்Blue Mountain Lake, New York
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று.

குறிப்புகள்

தொகு
  1. "Cascade pond". dec.ny.gov. nysdec. 1998. பார்க்கப்பட்ட நாள் 10 May 2017. data
  2. Sportsman's Connection (Firm) (2011-01-01), Central Southeastern Adirondacks New York fishing map guide: includes lakes & streams for the following counties: Fulton, Hamilton, Saratoga, Warren, Washington. (in English), Sportsman's Connection, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781885010667, பார்க்கப்பட்ட நாள் 2017-05-09{{citation}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடுக்கு_குளம்&oldid=4120614" இலிருந்து மீள்விக்கப்பட்டது