அடையாளத் திருட்டு

(அடையாள திருட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அடையாளத் திருட்டு என்பது ஒருவரின் அடையாளத்தை வேறு ஒருவர் திருடி ஒரு திருடப்பட்டவரின் வடிவம் பெற்று அதனை சுயலாபத்திற்காகப் பயன்படுத்துவதாகும்.[1]உங்களது தனிநபர் தகவல்கள் தவறாக உபயோகப்படுத்துதலும் ஒரு வகை அடையாளத் திருட்டு ஆகும்.

பாதிப்புகள்

தொகு

இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 12 சதவீதம் அவர்கள் ரூ.7,500 அளவிற்கு சராசரியாக அடையாளத் திருட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.[2]

உசாத்துணைகள்

தொகு
  1. Synthetic ID Theft Cyber Space Times பரணிடப்பட்டது 2015-10-09 at the வந்தவழி இயந்திரம்
  2. Identity theft proves costly
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடையாளத்_திருட்டு&oldid=3362789" இலிருந்து மீள்விக்கப்பட்டது