அட்சன் ஆறு
நியூயார்க்கில் உள்ள நதி
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
அட்சன் ஆறு ஐக்கிய அமெரிக்காவின் நியூ யார்க்கின் கிழக்குப் பகுதியின் ஊடாக செல்லும் ஆறு. வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடும் இவ் ஆற்றின் நீளம் 507 கிலோமீட்டர்கள். அட்லாண்டிக் கடலில் சேரும் இந்த ஆறு ஹென்றி அட்சன் என்னும் ஆங்கில கடலோடியின் பெயராலேயே அழைக்கப்படுகிறது. இந்த ஆறே நியூ ஜெர்சி, நியூ யார்க் மாநிலங்களைப் பிரிக்கிறது.