அட்டரகமை

இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கிராமம்

அட்டரகமை என்பது இலங்கையில் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரிஸ்பத்துவை பிரதேச செயலாளர் பிரிவில்[1]அமைந்துள்ளது. இது கண்டி நகரிலிருந்து வடமேற்கே சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

அட்டரகமை
கிராமம்
நாடு இலங்கை
மாகாணம்மத்திய மாகாணம்
மாவட்டம்கண்டி மாவட்டம்
பிரதேச செயலர் பிரிவுகரிஸ்பத்துவை

மேற்கோள்கள்

தொகு
  1. "புவியிடப் பெயர்கள் இணையத்தளம்". பார்க்கப்பட்ட நாள் 11 நவம்பர் 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டரகமை&oldid=3831327" இலிருந்து மீள்விக்கப்பட்டது