அட்டியிடே
புதைப்படிவ காலம்:Berriasian–present
கர்டினா மல்டிடெண்டேட்டா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
மலக்கோஸ்டிரக்கா
வரிசை:
குடும்பம்:
அட்டியிடே

அட்டியிடே (Atyidae) என்பது இறால் குடும்பமாகும். இவை உலகின் அனைத்து வெப்பமண்டல மற்றும் மிகவும் மிதவெப்பமண்டல நீர்நிலைகளில் காணப்படுகின்றன. இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த முதிர்வுயிரிகள் எப்பொழுதும் நன்னீரில் மட்டுமே காணப்படும். அட்டியோயிடே என்ற பெருங்குடும்பத்தில் உள்ள ஒரே குடும்பம் இதுதான்.[1]

பேரினங்கள் மற்றும் சிற்றினங்கள் தொகு

பின்வரும் வகைப்பாடு டி கிரேவ் மற்றும் பலரால் உருவாக்கப்பட்டு (2010),[1] அடுத்தடுத்த சேர்த்தல்களுடன் கூடியது.[2][3]

  • ஆண்டிகரிடினா எட்மோண்ட்சன், 1954
  • ஆர்கேயாத்யா வில்லலோபோசு, 1959
  • அத்யா லீச், 1816
  • அட்யாபிரா, பிரிட்டோ கபெல்லோ , 1867
  • அட்டிடினா காய், 2010
  • அட்யெல்லா கால்மேன், 1906
  • அட்யோடா ராண்டால், 1840
  • அட்டியோப்சிசு சேசு, 1983
  • ஆசுட்ரேலடியா சேசு, 1983
  • கரிடெல்லா கால்மேன், 1906
  • கரிடினா எச். மில்னே-எட்வர்ட்சு, 1837
  • கரிடினைட்சு கால்மேன், 1926
  • கரிடினோப்சிசு பௌவியர், 1912
  • டெல்க்ளோசியா ரபாடா, 1993 †
  • டுகாசுடெல்லா பௌவியர், 1912
  • எடோனியசு கோல்துயிசு, 1978
  • எலிபண்டிசு காசுடலின், மார்கெட் & குளோட்சு, 2013
  • கலோகாரிசு இகெட் & ஜாக்செக், 2009
  • ஹாலோகரிடினா கோல்துயிசு, 1963
  • ஹாலோகரிடினைட்சு புஜினோ & சோகிதா, 1975
  • ஜோலிவேத்யா கால்சு, 1986
  • ஜோங்கா ஹார்ட், 1961
  • லான்காரிசு காய் & பாஹிர், 2005
  • லிம்னோகாரிடெல்லா பௌவியர், 1913
  • லிம்னோகாரிடின் கால்மேன், 1899
  • மான்சிகாரிசு லியாங், இசட். எல். குவோ & டாங், 1999
  • மரோசினா காய் & என்ஜி, 2005
  • மிக்ரத்யா பௌவியர், 1913
  • மோன்சம்னிசு ரிச்சர்ட், டி கிரேவ் & கிளார்க், 2012
  • நியோகாரிடினா கியூபா, 1938
  • பலேமோனியாசு கே, 1902
  • பராகாரிடின் லியாங், இசட். எல். குவோ & தாங், 1999
  • பரத்யா மியர்சு, 1882
  • பாரிசியா கோல்துயிசு, 1956
  • பொடிமிரிம் கோல்துயிசு, 1954
  • புட்டியோனேட்டர் கர்னி, 1987
  • பைசீனசு கோல்துயிசு, 1986
  • பிக்னிசியா புரூசு, 1992
  • சினோடையான இலியாங் & காய் சினோட், 1999
  • இசுடிஜியோகாரிசு கோல்துயிசு, 1960
  • சின்காரிசு கோம்சு, 1900
  • துரோக்லோகாரிசு டார்மிட்சர், 1853
  • டைப்லடியா க்ரீசர், 1936
  • டைப்ளோகாரிடின் லியாங் & யான், 1981
  • டைப்லோபாட்சா கோல்துயிசு, 1956

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டியிடே&oldid=3353108" இலிருந்து மீள்விக்கப்பட்டது