அட்மிரல்டி ரயில் நிலையம்
(அட்மிரல்டி தொடருந்து நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அட்மிரல்டி தொடருந்து நிலையம் (Admiralty MRT station) சிங்கப்பூர் விரைவுக் கடவுத் தொடர்வண்டி நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வடக்கு பகுதியில் உட்லண்ட்ஸ் நகரில் அங்குள்ள மக்களுக்குச் சேவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது பதினோராவது தொடர்வண்டி நிலையமாகும். இது உட்லண்ட்ஸ் ரயில் நிலையம், செம்பாவாங் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளைக் கொண்ட இந்த தொடர்வண்டி நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு தொடர்வண்டி நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே தொடர்வண்டி நிலையம் நோக்கியும் தொடர்வண்டிகள் பயணிக்கின்றன. இந்த நிலையத்தில் பணியை முடிக்கும் ரயில்கள் பீஷான் பணிமனைக்கு செல்கின்றன.[1][2][3]
NS10 Admiralty MRT Station 海军部地铁站 அட்மிரல்டி Stesen MRT Admiralty | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
விரைவுப் போக்குவரத்து | |||||||||||
The platform of NS10 Admiralty Station. | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | 70 Woodlands Avenue 7 Singapore 738344 | ||||||||||
ஆள்கூறுகள் | 1°26′26.48″N 103°48′3.36″E / 1.4406889°N 103.8009333°E | ||||||||||
தடங்கள் | |||||||||||
நடைமேடை | தீவு | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | Bus, Taxi | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | Elevated | ||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | NS10 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 10 பிப்ரவரி 1996 | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "MRTC considering extending line to Woodlands". The Straits Times. 11 March 1988 இம் மூலத்தில் இருந்து 19 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200919041253/https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/straitstimes19880311-1.2.5.
- ↑ "Woodlands MRT line | Infopedia". eresources.nlb.gov.sg. National Library Board. Archived from the original on 1 January 2018. பார்க்கப்பட்ட நாள் 19 September 2017.
- ↑ Leong, C. T. (26 February 1991). "Work on Woodlands MRT line to begin later this year". The Straits Times.