அட்ரீனல் கோளாறு
பிறவியிலேயே அட்ரீனல் குறைபாடுள்ள குழந்தையாக இருந்தால் அதன் வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்கள் உற்பத்தி குறைந்திருக்கும். இக்குறைபாடு இருந்தால் உடனடியாக சிகிச்சை அளித்தால் மட்டுமே குழந்தையின் உடலைக் காக்க முடியும். இந்த நோயுள்ள குழந்தைகள் தொடர் வாந்தி, சிறுநீரில் உப்பு வெளியேறுதல் , உடலில் நீர் சத்து குறைவு போன்றவற்றால் அவதிப்படும்.[1][2][3]
அட்ரீனல் கோளாறு | |
---|---|
Post-mortem examination of a newborn showing adrenal hyperplasia. The enormous adrenal glands are indicated by arrows (the kidneys can be seen below them). | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | உட்சுரப்பியல் |
ஐ.சி.டி.-10 | E25.0 |
ஐ.சி.டி.-9 | 255.2 |
ம.இ.மெ.ம | 201910 201710 202110 201810 202010 |
நோய்களின் தரவுத்தளம் | 1854 1832 4 1841 2565 |
மெரிசின்பிளசு | 000411 |
ஈமெடிசின் | ped/48 |
ம.பா.த | D000312 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Aubrey Milunsky; Jeff Milunsky (29 January 2010). Genetic Disorders and the Fetus: Diagnosis, Prevention and Treatment. John Wiley and Sons. pp. 600–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-9087-9. பார்க்கப்பட்ட நாள் 14 June 2010.
- ↑ "High frequency of nonclassical steroid 21-hydroxylase deficiency". American Journal of Human Genetics 37 (4): 650–67. July 1985. பப்மெட்:9556656.
- ↑ "Genetics of congenital adrenal hyperplasia". Best Practice & Research. Clinical Endocrinology & Metabolism 23 (2): 181–92. April 2009. doi:10.1016/j.beem.2008.10.014. பப்மெட்:19500762.