அட்லெசுடைட்டு

ஆர்சனேட்டு கனிமம்

அட்லெசுடைட்டு (Atelestite) என்பது Bi2(AsO4)O(OH). என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இது ஓர் ஆர்சனைட்டு வகை கனிமமாகும். செருமனி நாட்டின் சாக்சனி மாநிலம் எர்சுகெபிர்சுகிரீசு மாவட்டத்தில் கண்டறியப்பட்டது. அட்லெசுடைட்டு கனிமம் மஞ்சள், மஞ்சள் ப்ழுப்பு நிறத்தில் காணப்படுகிறது.[1]

அட்லெசுடைட்டு
Atelestite
அட்லெசுடைட்டு படிகங்கள்
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுBi2(AsO4)O(OH)
இனங்காணல்
நிறம்கந்தக மஞ்சள் முதல் மஞ்சள் பழுப்பு
பிளப்பு{001}, தெளிவற்றது
மோவின் அளவுகோல் வலிமை4.5-5
மிளிர்வுவிடாப்பிடி ஒளிர்வு, பிசின்தன்மை
ஒப்படர்த்தி7.14

பன்னாட்டு கனிமவியல் சங்கம் அட்லெசுடைட்டு கனிமத்தை Ale என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்லெசுடைட்டு&oldid=4134032" இலிருந்து மீள்விக்கப்பட்டது