அணு ஒளியியல்
அணு ஒளியியல் (atom optics, அல்லது atomic optics) என்பது இயற்பியலின் ஒரு பிரிவாகும். இது ஒரு துகள் கற்றையின் சிறப்பு நிகழ்வாக, குளிர்ந்த, மெதுவாக நகரக்கூடிய பொதும அணுக்கள் பற்றி அறிவதாகும். ஒரு ஒளிக்கற்றையைப் போலவே, அணுக் கற்றையும் தள விளைவு, குறுக்கீட்டு விளைவுகளை வெளிப்படுத்தலாம், அத்துடன் பிரெனெல் வலயத்தட்டு[1] அல்லது ஒரு குழிவான அணுக் கண்ணாடி மூலம் குவியப்படுத்த முடியும்.[2] பல அறிவியல் குழுக்கள் இந்தத் துறையில் பணியாற்றுகின்றன.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ R.B.Doak; R.E.Grisenti; S.Rehbein; G.Schmahl; J.P.Toennies; Ch. Wöll (1999). "Towards Realization of an Atomic de Broglie Microscope: Helium Atom Focusing Using Fresnel Zone Plates". Physical Review Letters 83 (21): 4229–4232. doi:10.1103/PhysRevLett.83.4229. Bibcode: 1999PhRvL..83.4229D. http://www.atomwave.org/rmparticle/ao%20refs/aifm%20refs%20sorted%20by%20topic/nano-structures/fesnell%20zone%20plates/DGR99.pdf.
- ↑ J.J.Berkhout; O.J.Luiten; I.D.Setija; T.W.Hijmans; T.Mizusaki; J.T.M.Walraven (1989). "Quantum reflection: Focusing of hydrogen atoms with a concave mirror". Physical Review Letters 63 (16): 1689–1692. doi:10.1103/PhysRevLett.63.1689. பப்மெட்:10040645. Bibcode: 1989PhRvL..63.1689B. https://pure.uva.nl/ws/files/2216160/46633_20y.pdf.
- ↑ Atom Optics at the குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் (Australia) homepage "UQ". Archived from the original on 2012-03-17. பார்க்கப்பட்ட நாள் 2004-03-03.
- Pierre Meystre. Atom Optics, (Springer Series on Atomic, Optical, and Plasma Physics, 33) 2001st Edition
வெளி இணைப்புகள்
தொகு- Atomic and Optical Science Researchers at the University of Arizona: http://www.atomwave.org.
- F, Schmidt-Kaler; T Pfau; P Schmelcher; W Schleich (2010). "Focus on Atom Optics and its Applications". New Journal of Physics 12 (6): 065014. doi:10.1088/1367-2630/12/6/065014. Bibcode: 2010NJPh...12f5014S.