அணையா விளக்கு
அணையா விளக்கு (Anaiya Vilakku) 1975 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் நாளன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத[2] கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மு. க. முத்து, பத்மப்பிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[3] எம்.எசு. விசுவநாதன் இசையமைப்பில் கவிஞர் வாலி இத்திரைப்படத்திற்காக பாடல்களை எழுதினார்.[4][5]
அணையா விளக்கு | |
---|---|
இயக்கம் | கிருஷ்ணன்-பஞ்சு |
தயாரிப்பு | செல்வம் அஞ்சுகம் பிக்சர்ஸ் |
கதை | மு. கருணாநிதி |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | மு. க. முத்து பத்மப்பிரியா |
வெளியீடு | ஆகத்து 15, 1975 |
நீளம் | 3623 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "திரையுலகில் கலைஞர்". தினமலர். 27 July 2018. Archived from the original on 18 November 2023. பார்க்கப்பட்ட நாள் 20 December 2023.
- ↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணி கதிர்: 26-27.
- ↑ "அணையா விளக்கு". Spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
- ↑ "Anaiyaa Vilakku ( EP 45 RPM )". AVDigital. Archived from the original on 11 August 2023. பார்க்கப்பட்ட நாள் 19 December 2023.
- ↑ "Anaiyaa Vilakku (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 1 December 1975. Archived from the original on 7 December 2023. பார்க்கப்பட்ட நாள் 19 December 2023.