அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார வலயம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
அதானி துறைமுகம் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் (APSEZ) என்பது இந்தியாவை சேர்ந்த துறைமுகங்களை நிர்வகிக்கும் ஒரு தனியார் நிறுவனமாகும். துறைமுகங்களை நிர்வகிக்கும் நிறுவனங்களில் இந்த நிறுவனமே இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் 12 துறைமுகங்கள் உள்ளது. [1]
வகை | பொது தேபச: ADANIPORTS முபச: 532921 |
---|---|
நிறுவுகை | 26 மே 1998 |
நிறுவனர்(கள்) | கௌதம் அதானி |
தொழில்துறை | துறைமுக நிர்வாகம் |
பணியாளர் | 2,266 (March 2020) |
தாய் நிறுவனம் | அதானி குழுமம் |
இணையத்தளம் | adaniports |
இந்த நிறுவனம் முதன்முதலில் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்திரா துறைமுகத்தில் தனது செயல்பாட்டை துவங்கியது.
மேற்கோள்கள்
தொகு