கௌதம் அதானி
கௌதம் அதானி (Gautam Shantilal Adani) (பிறப்பு: 24 சூன் 1962) இந்தியாவின் இரண்டாவது கோடீசுவர தொழில் அதிபர் ஆவார். இவர் அதானி குழுமம் மற்றும் அதானி அறக்கட்டளையின் நிறுவனரும், தலைவரும் ஆவார். [3]பன்னாட்டுத் தொழிலதிபதிரான இவர் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தில் பிறந்தவர். இவ்ரது அதானி குழுமம், வேளாண்மை, பாதுகாப்புத் துறை, துறைமுகம், பெயர்ச்சியியல், எரிசக்தி மற்றும் மின் உற்பத்தி துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.[4][5] பிப்ரவரி 2023 அன்று போர்ப்ஸ் நிறுவனத்தின் அறிக்கையின் படி, கௌதம் அதானி குடும்பத்தின் சொத்து $74.7B பில்லியன் அமெரிக்க டாலர் என கணித்துள்ளதுடன் பதினைந்தாவது உலக பணக்கரார் என கணித்துள்ளனர். .[6] [7][8]
கௌதம் அதானி | |
---|---|
பிறப்பு | கௌதம் சாந்திலால் அதானி 24 சூன் 1962 அகமதாபாத், குஜராத், இந்தியா |
அறியப்படுவது | நிறுவனர், தலைவர், அதானி குழுமம் தலைவர், அதானி அறக்கட்டளை |
சொத்து மதிப்பு | US$74.7பில்லியன் (as of 2 பெப்ரவரி 2023[update])[1][2] |
வாழ்க்கைத் துணை | பிரிதி அதானி |
பிள்ளைகள் | கரண் அதானி உள்ளிட்ட இருவர் |
வலைத்தளம் | |
www |
வழக்குகள்
தொகு2002ஆம் ஆண்டில் தில்லி விமான நிலையத்தில், தில்லி காவலர்களால் மோசடி வழக்கில் பிணையில்லா பிடியாணையில் கைது செய்யப்பட்டார்.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Forbes profile: Gautam Adani & family". பார்க்கப்பட்ட நாள் 25 June 2021.
- ↑ "Gautam Adani Bloomberg Index". பார்க்கப்பட்ட நாள் 3 July 2021.
- ↑ "Gautam Adani". Bloomberg News.
- ↑ Staff Writer (24 March 2021). "Adani Green to buy Sterling & Wilson's Telangana solar project for ₹446 cr" (in en). mint. https://www.livemint.com/industry/energy/adani-green-to-buy-sterling-wilson-s-telangana-solar-project-for-rs-446-cr-11616560833922.html.
- ↑ "Gautam Adani Biography". Business map of india. 2015-06-02.
- ↑ "Gautam Adani". Forbes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-15.
- ↑ "Gautam Adani, with $67 billion, is Asia's 2nd richest". The Times of India. 21 May 2021. பார்க்கப்பட்ட நாள் 21 May 2021.
- ↑ "Forbes profile: Gautam Adani & family". பார்க்கப்பட்ட நாள் 7 October 2020.
- ↑ "Gautam Adani arrested in cheating case". The Times of India. 2002-12-11. பார்க்கப்பட்ட நாள் 2023-02-04.