அதார் பூனாவாலா
அதார் பூனாவாலா (Adar Poonawalla) (பிறப்பு: 14 சன்வரி 1981) கொரோனா வைரசு போன்ற தொற்று நோய்களுக்கு தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஆக 2011-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறார்.[1] [2] மேலும் இவர் மேக்மா நிதி நிறுவனத்தின் தலைவராக மே 2021 முதல் செயல்படுகிறார்.[3] இவரது தந்தை சைரஸ் எஸ். பூனாவாலா சீரம் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் ஆவார்.
அதார் பூனாவாலா | |
---|---|
4-வது ஆசியான் விருது வழங்கும் விழாவில் ஆதர் பூனாவாலா (இடது) மற்றும் அவரது தந்தை சைரஸ் | |
பிறப்பு | 14 சனவரி 1981 |
குடியுரிமை | இந்தியர் |
கல்வி | பிஷப் பள்ளி, பூனே செயிண்ட் எட்மண்டு காண்டர்பரி பள்ளி |
படித்த கல்வி நிறுவனங்கள் | வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம் |
பட்டம் | தலைமை நிர்வாக அலுவலர், சீரம் இன்ஸ்டிடியூட், இந்தியா தலைவர், மேக்மா நிதி நிறுவனம் (Magma Fincorp) |
பதவிக்காலம் | 2011-ஆம் ஆண்டு முதல் |
வாழ்க்கைத் துணை | நடாஷா பூனாவாலா |
பிள்ளைகள் | 2 |
வலைத்தளம் | |
www |
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Real Vaccine Billionaires of India Maharashtra" – via www.bloomberg.com.
- ↑ Narayan, Adi (15 June 2011). "Billionaire-Led Indian Drugmaker's Vaccine Beats Glaxo in Study". Bloomberg Business. https://www.bloomberg.com/news/articles/2011-06-16/billionaire-led-drugmaker-s-50-cent-vaccine-beats-glaxo-s-version-in-study. பார்த்த நாள்: 2 September 2015.
- ↑ Gopakumar, Gopika (2021-05-31). "Adar Poonawalla appointed as chairman of Magma Fincorp" (in en). mint. https://www.livemint.com/companies/news/adar-poonawalla-appointed-as-chairman-of-magma-fincorp-11622467050826.html.