சைரஸ் எஸ். பூனாவாலா

இந்தியாவின் சீரம் நிறுவனத்தின் நிறுவனர்

சைரஸ் எஸ். பூனாவாலா (Cyrus S. Poonawalla) (பிறப்பு: 1941) புனே நகரத்தில் செயல்படும் சீரம் இன்ஸ்டிடியூட், இந்தியா மற்றும் மேக்மா நிதி நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் ஆவர்.[2][3]

சைரஸ் எஸ். பூனாவாலா
பிறப்பு1941 (அகவை 82–83)
குடியுரிமைஇந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்பிரிகான் மகாராஷ்டிரா வணிகவியல் கல்லூரி
செயற்பாட்டுக்
காலம்
1966–தற்போது வரை
அமைப்பு(கள்)சீரம் இன்ஸ்டிடியூட், இந்தியா
அறியப்படுவதுநிறுவனர், சீரம் இன்ஸ்டிடியூட், இந்தியா
சொத்து மதிப்புUS$11.5 பில்லியன் (அக்டோபர் 2020)[1]
வாழ்க்கைத்
துணை
வில்லூ பூனேவாலா
பிள்ளைகள்ஆதர் பூனாவாலா
விருதுகள்பத்மசிறீ (2005)
வலைத்தளம்
cyruspoonawalla.com cyruspoonawallagroup.com

குடும்பம் தொகு

பார்சி குடும்பத்தில் பிறந்த பூனாவாலாவின் தந்தை குதிரை வளர்ப்பாளர் ஆவார். இவர் வில்லூ என்ற பெண்மணியை மணந்தார். வில்லூ 2010-இல் மறைந்தார்.[4][5][6] சைரஸ் எஸ். பூனாவாலாவின் மகன் ஆதர் பூனாவாலா, தற்போது சீரம் இன்ஸ்டிடியூட், இந்தியாவின் தலைமை நிர்வாக அலுவலராக உள்ளார்.[7]

விருதுகள் தொகு

  • சைரஸ் எஸ். பூனாவாலாவின் தடுப்பூசிகள் மருந்து உற்பத்தி பணிகளைப் பாராட்டி, இந்திய அரசு அவருக்கு 2005-இல் பத்மசிறீ விருது வழங்கியது.[8]
  • மனிதாபிமான சேவைகளுக்கான மசாசூட்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளி, 3 சூன் 2018—இல் சைரஸ். எஸ். பூனாவாலவிற்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது.[9][10][11]
  • ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் இவரது மருந்து உற்பத்திப் பணியைப் பாராட்டி சூன் 2019-இல் கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது.[12][13]

மேற்கோள்கள் தொகு

  1. "Cyrus Poonawalla". Forbes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-18.
  2. "Biography". பார்க்கப்பட்ட நாள் 26 June 2019.
  3. "Index". பார்க்கப்பட்ட நாள் 31 March 2020.
  4. "Villoo Poonawalla passes away at 67". Pune Mirror. Archived from the original on 2020-07-27. பார்க்கப்பட்ட நாள் 2021-04-21.
  5. "Villoo Poonawalla's death leaves a void in racing". www.racingpulse.in. பார்க்கப்பட்ட நாள் 2000-10-16. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  6. "Villoo Cyrus Poonawalla no more". mid-day (in ஆங்கிலம்). 2010-06-09. பார்க்கப்பட்ட நாள் 2020-07-27.
  7. "Cyrus Poonawalla". Forbes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-10.
  8. "Padma Awards Directory (1954–2009)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 10 May 2013.
  9. "Padma-Winning Pune Man Becomes 1st Indian to Get 'Doctor of Humane Letters' Degree!". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-08-07. பார்க்கப்பட்ட நாள் 2020-08-04.
  10. "Dr. Cyrus Poonawalla conferred honorary degree by The University of Massachusetts Medical School - YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2020-08-04.
  11. "Honorary degrees awarded at Encaenia 2019 | University of Oxford". www.ox.ac.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-04.
  12. "Honorary degree recipients for 2019 announced". The University of Oxford. பார்க்கப்பட்ட நாள் 26 June 2019.
  13. "Oxford degree for Cyrus Poonawalla - YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2020-08-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைரஸ்_எஸ்._பூனாவாலா&oldid=3930321" இலிருந்து மீள்விக்கப்பட்டது