அதார் பூனாவாலா

(ஆதர் பூனாவாலா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அதார் பூனாவாலா (Adar Poonawalla) (பிறப்பு: 14 சன்வரி 1981) கொரோனா வைரசு போன்ற தொற்று நோய்களுக்கு தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஆக 2011-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறார்.[1] [2] மேலும் இவர் மேக்மா நிதி நிறுவனத்தின் தலைவராக மே 2021 முதல் செயல்படுகிறார்.[3] இவரது தந்தை சைரஸ் எஸ். பூனாவாலா சீரம் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் ஆவார்.

அதார் பூனாவாலா
4-வது ஆசியான் விருதுகள் வழங்கும் விழாவில் அதார் பூனாவாலாவும், அவரது தந்தை சைரசும்
4-வது ஆசியான் விருது வழங்கும் விழாவில் ஆதர் பூனாவாலா (இடது) மற்றும் அவரது தந்தை சைரஸ்
பிறப்பு14 சனவரி 1981 (1981-01-14) (அகவை 43)
குடியுரிமைஇந்தியர்
கல்விபிஷப் பள்ளி, பூனே
செயிண்ட் எட்மண்டு காண்டர்பரி பள்ளி
படித்த கல்வி நிறுவனங்கள்வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம்
பட்டம்தலைமை நிர்வாக அலுவலர், சீரம் இன்ஸ்டிடியூட், இந்தியா
தலைவர், மேக்மா நிதி நிறுவனம் (Magma Fincorp)
பதவிக்காலம்2011-ஆம் ஆண்டு முதல்
வாழ்க்கைத்
துணை
நடாஷா பூனாவாலா
பிள்ளைகள்2
வலைத்தளம்
www.adarpoonawalla.com

மேற்கோள்கள்

தொகு
  1. "The Real Vaccine Billionaires of India Maharashtra" – via www.bloomberg.com.
  2. Narayan, Adi (15 June 2011). "Billionaire-Led Indian Drugmaker's Vaccine Beats Glaxo in Study". Bloomberg Business. https://www.bloomberg.com/news/articles/2011-06-16/billionaire-led-drugmaker-s-50-cent-vaccine-beats-glaxo-s-version-in-study. பார்த்த நாள்: 2 September 2015. 
  3. Gopakumar, Gopika (2021-05-31). "Adar Poonawalla appointed as chairman of Magma Fincorp" (in en). mint. https://www.livemint.com/companies/news/adar-poonawalla-appointed-as-chairman-of-magma-fincorp-11622467050826.html. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதார்_பூனாவாலா&oldid=3947118" இலிருந்து மீள்விக்கப்பட்டது