முதன்மை பட்டியைத் திறக்கவும்

அதிர்ஷ்டம் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ச. து. சு. யோகி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. வி. சடகோபன், கொத்தமங்கலம் சுப்பு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

அதிர்ஷ்டம்
இயக்குனர்ச. து. சு. யோகி
தயாரிப்பாளர்மயூர பிலிம்ஸ்
நடிப்புவி. வி. சடகோபன்
கொத்தமங்கலம் சுப்பு
டி. சூர்ய குமாரி
கே. ஆர். செல்லம்
டி. எஸ். தமயந்தி
வெளியீடுசூலை 29, 1939
நீளம்17400 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணைதொகு