ஆதிர் ரஞ்சன் சௌத்திரி

இந்திய அரசியல்வாதி
(அதிர் ரஞ்சன் சௌத்திரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆதீர் ரஞ்சன் சௌத்திரி (Adhir Ranjan Chowdhury) (பிறப்பு:2 ஏப்ரல் 1956), இந்தியாவின் மேற்கு வங்காள மாநில அரசியல்வாதியும், சமூக ஆர்வலரும் ஆவார். இவர் மே 2019-இல் பகரம்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய மக்களைவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

ஆதீர் ரஞ்சன் சௌத்திரி
மக்களவை உறுப்பினர்
தலைவர், இந்திய தேசிய காங்கிரசு, மக்களவை
பதவியில்
In office
19 சூன் 2019
முன்னையவர்மல்லிகார்ச்சுன் கர்கெ
இந்திய மக்களவை உறுப்பினர்
பகரம்பூர் மக்களவைத் தொகுதி
பதவியில்
In office
அக்டோபர் 1999
இரயில்வே இணை அமைச்சர்
In office
28 அக்டோபர் 2012 – 16 மே 2014
மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர்
In office
1996–1999
முன்னையவர்சிசார் சர்க்கார்
பின்னவர்நிருபன் சௌத்திரி
தொகுதிநபக்ரம் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 ஏப்ரல் 1956 (1956-04-02) (அகவை 67)
பகரம்பூர், மேற்கு வங்காளம், இந்தியா
துணைவர்அர்பிதா சௌத்திரி
பிள்ளைகள்ஹொமோந்தி (மகள்)
வாழிடம்(s)9, ஹரிபாபு தெரு
காசிம் பஜார்
பகரம்பூர் - 2
மேற்கு வங்காளம் - 742102
தொழில்அரசியல்வாதி & சமூக ஆர்வலர்

அரசியல் வாழ்க்கை தொகு

ஆதிர் ரஞ்சன் சௌத்திரி 1996-இல் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில், நபாகிராம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] [4]1999-இல் அதிர் ரஞ்சன் சௌத்திரி பகரம்பூர் மக்களவைத் தொகுதிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] [5] 28 அக்டோபர் 2012-இல் சௌத்திரி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் இரயில்வே இணை அமைச்சராக பதவியேற்றார்.[6]10 பிப்ரவரி 2014-இல் மேற்கு வங்காள காங்கிரசு கட்சியின் தலைவரானார்.[7]19 சூன் 2019 அன்று மக்களவை காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8]இவர் 2020 -2021 ஆண்டிற்கான நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கபட்டார்.[9]

மேற்கோள்கள் தொகு

  1. மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்திரி தேர்வு
  2. மக்களவை காங்கிரஸ் தலைவராகிறார் ரஞ்சன் சவுத்ரி
  3. 3.0 3.1 "Congress finds a champion in former Naxalite Adhir Ranjan Chowdhury to take on Left Front". இந்தியா டுடே. 9 June 2003. Retrieved 30 May 2019.
  4. "Nabagram". Elections in India. Archived from the original on 30 மே 2019. Retrieved 30 May 2019.
  5. "Berhampore". Elections. Archived from the original on 7 ஜூன் 2019. Retrieved 30 May 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. https://www.news18.com/news/politics/cabinet-reshuffle-18-518897.html
  7. "In tough message, Cong makes Adhir Chowdhury PCC chief - Times of India". Retrieved 20 September 2016.
  8. https://www.indiatoday.in/india/story/adhir-ranjan-chowdhury-leader-of-congress-in-lok-sabha-1551203-2019-06-18
  9. பி.ஏ.சி., தலைவராக ஆதிர் ரஞ்சன் நியமனம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதிர்_ரஞ்சன்_சௌத்திரி&oldid=3608460" இலிருந்து மீள்விக்கப்பட்டது