அதிவிடயம்
தாவர இனம்
(அதிவிடையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அதிவிடயம் (Aconitum heterophyllum) மலைப்பகுதிகளில் வளரும் ஒரு குறுஞ்செடியாகும். அகன்ற இலைகளுடன் நீலநிற பூக்களுடைய இச்செடி மருத்துவகுணம் கொண்டது.[3] ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படுகிறது.[4]
அதிவிடயம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. heterophyllum
|
இருசொற் பெயரீடு | |
Aconitum heterophyllum நத்தானியேல் வாலிக் ex Royle 1834 | |
வேறு பெயர்கள் [2] | |
Aconitum heterophyllum Wallich |
சுரம், அதிசாரம், சளி, அஜீரணம் போன்ற நோய்களைக் குணமாக்க சித்த மருத்துவர்கள் அதிவிடயத்தைப் பயன்படுத்துகிறார்கள். நேபாள பரம்பரை மருத்துவர்கள் அதிவிடய பொடியுடன் தேன் சேர்த்து இருமல், வயிற்றுப்போக்கு ஆகிய நோய்களுக்கு தருகிறார்கள். அதிவிவிடயத்தை காய்ச்சி வயிற்று வலிக்கு கொடுக்கிறார்கள். ஜம்மு–காஷ்மீரத்து மலைவாழ் மக்கள் பசியின்மைக்கு பயன்படுத்துகிறார்கள். ஆயுர்வேத முறையில் அதிவிடயம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஓமியோபதி மற்றும் யுனானி மருத்துவத்திலும் அதிவிடயம் உபயோகிக்கப்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Ved, D.; Saha, D.; Ravikumar, K.; Haridasan, K. (2015). "Aconitum heterophyllum". IUCN Red List of Threatened Species 2015: e.T50126560A79579556. doi:10.2305/IUCN.UK.2015-3.RLTS.T50126560A79579556.en. https://www.iucnredlist.org/species/50126560/79579556. பார்த்த நாள்: 18 November 2021.
- ↑ Aconitum heterophyllum Wallich [Cat. 167, no. 4722. 1831,nom.nud.] ex Royle, Illus. Bot. Himal. t.13. 1833 & 56. 1834; Rau in B.D.Sharma & al., Fl. India 1: 15.1993.
- ↑ அதிவிடயம்
- ↑ ജെ.എൽ.എൻ., ശാസ്ത്രി (2012). ഇല്ലസ്റ്റ്രേറ്റഡ് ദ്രവ്യഗുണ വിജ്ഞാന (Study of the Essential Medicinal Plants in Ayurveda. വരാണസി: ചൗകാംബ ഓറിയന്റാലിയ. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-7637-093-6.
{{cite book}}
: Check|isbn=
value: length (help); Cite has empty unknown parameter:|coauthors=
(help)