அத்தனகல் ஆறு
இது இலங்கையில் உள்ள ஒரு ஆறு ஆகும்
அத்தனகல் ஆறு (ஆங்கில மொழி: Attanagalu Oya) (சிங்களம்: අත්තනගලු ඹය) என்பது இலங்கையின் மேற்கே அமைந்துள்ள மேல் மாகாணத்தின், கம்பகா மாவட்டத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும்.[1][2] இந்த ஆறு கேகாலை மாவட்டத்தில் உள்ள கலபிட பகுதியில் இருந்து உற்பத்தியாகி, தென்மேற்குப் பகுதியான தண்டுகம் ஆற்றூடாகப் பாய்ந்து பின் நீர்கொழும்புக் குடாவில் கடலுடன் கலக்கின்றது. இந்த ஆறானது கம்பகா மாவட்டத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் அடிக்கடி வெள்ள அபாயத்திற்குக் காரணமாக அமைகின்றது.[3]
அத்தனகல் ஆறு Attanagalu Oya | |
---|---|
தண்டுகம் அருகில் அத்தனகல் ஆறு. | |
அமைவு | |
நாடு | இலங்கை |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | கேகாலை மாவட்டம் |
⁃ அமைவு | கலபிடமட |
2nd source | இந்தூரனா எல |
⁃ அமைவு | இந்தூரனா |
முகத்துவாரம் | நீர்கொழும்புக் குடா |
⁃ அமைவு | தண்டுகம் |
⁃ ஆள்கூறுகள் | 07°10′N 79°53′E / 7.167°N 79.883°E |
நீளம் | 76 கிலோமீட்டர்கள் (47 மைல்கள்) |
வடிநில அளவு | 727 சதுர கிலோமீட்டர்கள் (281 சதுர மைல்கள்) |
வெளியேற்றம் | |
⁃ சராசரி | 40 cubic metres per second (1,400 cubic feet per second) |
⁃ குறைந்தபட்சம் | 20 cubic metres per second (710 cubic feet per second) |
⁃ அதிகபட்சம் | 100 cubic metres per second (3,500 cubic feet per second) |
துணையாறுகள்
தொகு- இடம்
- பசுனாகொட ஆறு
- வகாரகா ஆறு
- ஒருவள் ஆறு அல்லது உருவள் ஆறு
- ஜா எலா ஆறு
- வலம்
- அல்கமா ஆறு
- தியாஎலி ஆறு
- கிம்புலபிட்டிய ஆறு அல்லது துனாககா எலா
- மாபலன் ஆறு[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Pathirana, C. D. K.; Bandara, N. J. G. J.; Jayaweera, C. D. (2012-12-20). "Investigation of the pollution extent of Attanagalu Oya" (in en). Proceedings of International Forestry and Environment Symposium 17. doi:10.31357/fesympo.v17i0.1054. பன்னாட்டுத் தர தொடர் எண்:2235-9427. http://journals.sjp.ac.lk/index.php/fesympo/article/view/1054.
- ↑ "preliminary_study_on_pethia_reval_meegaskumbura_Pethiyagoda_2008_and_other_related_ichthyofauna_of_Attanagalu_oya_river_basin_Sri_Lanka".
- ↑ "Template for Submission of Scientific Information to Describe Areas Meeting Scientific Criteria for Ecologically or Biologically Significant Marine Areas" (PDF).
- ↑ "Preliminary Groundwater Assessment and Water Quality Study in the Shallow Aquifer System in the Attanagalu Oya Basin" (PDF). Archived from the original (PDF) on 2017-08-09. பார்க்கப்பட்ட நாள் 2023-02-13.