அத்தாகிலியா ஆளுநரகம்

ஒமனின் மாகாணம்

ஆத் தகிலியா கவர்னரேட் (Ad Dakhiliyah Governorate, அரபு மொழி: محافظة الداخلية‎ Muhafazat ad Dāḫilīyah ) என்பது ஓமானின் ஆளுநரகங்களில் ( muhafazah ) ஒன்றாகும். ஆளுநரகத்தின் தலைநகராக நிஸ்வா நகரம் உள்ளது. இது முன்பு ஒரு பிராந்தியமாக ( மிந்தாக்கா ) இருந்தது. பின்னர் இது 28 அக்டோபர் 2011 அன்று ஆளுநரகமாக மாறியது. [2] [3] [4]

ஆத் தகிலியா
محافظة الداخلية
ஓமானின்ல் ஆத் தகிலியா ஆளுநரகத்தின் அமைவிடம்
ஓமானின்ல் ஆத் தகிலியா ஆளுநரகத்தின் அமைவிடம்
நாடு ஓமான்
தலைநகரம்நிஸ்வா
பரப்பளவு
 • மொத்தம்31,900 km2 (12,300 sq mi)
மக்கள்தொகை
 (2019[1])
 • மொத்தம்4,90,900
 • அடர்த்தி15/km2 (40/sq mi)

மாகாணங்கள்

தொகு

ஆத் தகிலியா கவர்னரேட் எட்டு மாகாணங்களைக் கொண்டுள்ளது ( விலாட் ):

  • நிஸ்வா
  • சமைல்
  • பஹ்லா
  • ஆடம்
  • அல் ஹம்ரா
  • மனா
  • இஸ்கி
  • பீட் பீட்

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்தாகிலியா_ஆளுநரகம்&oldid=3083841" இலிருந்து மீள்விக்கப்பட்டது