அத்திகோட்டை

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

ஆத்திக்கோட்டை (Athikkottai ), தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை நகரத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமமானது , பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கும் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.இது முசுகுந்தன் சமூகத்தின் 36 கிராமங்களில் ஒன்றாகும்.அத்திகோட்டை அமைத்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் மிகவும் புகழ் பெற்றதாகும்.[1]

அய்யனார் குளம், கண்ணுக்கினிய சூரியன் மறையும் தருணத்தில் மேற்கு திசையிலிருது எடுக்கப்பட்ட புகைப்படம் (குளம்).
அய்யனார் குளக்கரையில் குதிரை சிற்பங்கள் .  அய்யனார் குளம்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்திகோட்டை&oldid=3522884" இலிருந்து மீள்விக்கப்பட்டது