அத்திபாக்கம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அத்திப்பாக்கம் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோயிலூர் வட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும். இக்கிராமத்தில் ராதா ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் உள்ளது.[சான்று தேவை] இது திருக்கோயிலூர் திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் உள்ளது.