அத்திமுகம்
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்
அத்திமுகம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இவ்வூரில் புகழ்பெற்ற பழமையான ஐராவதீசுவரர் கோயில் உள்ளது
அத்திமுகம் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 4,540 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
மக்கள் வகைப்பாடு
தொகுஇவ்வூரில் 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி 937 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 4540, இதில் 2339 பேர் ஆண்கள், 2201 பேர் பெண்கள் ஆவர். எழுத்தறிவு விகிதம் 57.89% ஆகும் இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[2]
ஊரில் உள்ள கோயில்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு