அன்ரனி ஜெகநாதன்

(அந்தனி ஜெயநாதன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மரியாம்பிள்ளை அந்தனி ஜெகநாதன் (Mariyampillai Antony Jeyanathan, மே 11, 1948 - அக்டோபர் 1, 2016) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும் ஆவார்.

அன்ரனி ஜெகநாதன்
1வது வட மாகாண சபையின் பிரதித் தலைவர்
பதவியில்
11 அக்டோபர் 2013 – 1 அக்டோபர் 2016
முல்லைத்தீவு மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர்
பதவியில்
11 அக்டோபர் 2013 – 1 அக்டோபர் 2016
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1948-05-11)11 மே 1948
இறப்புஅக்டோபர் 1, 2016(2016-10-01) (அகவை 68)
முல்லைத்தீவு, இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

அன்ரனி ஜெகநாதன் 2013 வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு 9,309 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபை உறுப்பினரானார்.[1][2] இவர் 2013 அக்டோபர் 11 ஆம் நாள் மாகாண சபை உறுப்பினராக முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.[3][4] அதே நாளில் இவர் 1வது வட மாகாண சபையின் பிரதித் தலைவராக (பிரதித் தவிசாளர்) முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டார்.

மறைவு தொகு

அன்ரனி ஜெகநாதன் 2016 சனிக்கிழமை காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு தனது 68வது அகவையில் காலமானார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Northern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1829/33. 25 செப். 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1829_33/PG%201763%20%28E%29%20%20I-%201%20%20%28P.C%29.pdf. பார்த்த நாள்: 2013-10-14. 
  2. "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 – Results and preferential votes: Northern Province". டெய்லி மிரர். 26 செப். 2013. http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html. 
  3. "NPC members take oath in Jaffna after honouring fallen Tamil Heroes". தமிழ்நெட். 11 அக்டோபர் 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36736. 
  4. "Northern Provincial Council TNA members take oaths". சண்டே டைம்சு. 11 அக்டோபர் 2013 இம் மூலத்தில் இருந்து 2013-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131014080431/http://www.sundaytimes.lk/latest/38525-northern-provincial-council-tna-members-take-oaths.html. 
  5. "அன்டனி ஜெகநாதனின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி". பார்க்கப்பட்ட நாள் 2 அக்டோபர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்ரனி_ஜெகநாதன்&oldid=3327645" இலிருந்து மீள்விக்கப்பட்டது