அந்தமான் எலி
அந்தமான் எலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ரேட்டசு
|
இனம்: | ரே. சுடோயிகசு
|
இருசொற் பெயரீடு | |
ரேட்டசு சுடோயிகசு (மில்லர், 1902) |
அந்தமான் எலி (Andaman rat)(ரேட்டசு சுடோயிகசு) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் விலங்காகும். இது அந்தமான் தீவுகளில் மட்டுமே காணப்படும் இந்த எலி என்றி லாரன்சு தீவு, தென் அந்தமான் தீவு, மற்றும் நடு அந்தமான் தீவுகளில் காணப்படுகிறது.[1][2]இரவாடி வகையினைச் சார்ந்த இந்த எலி வெப்பமண்டல பசுமை காடுகளில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 200 m (660 அடி) மேலே காணப்படும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Molur, S. (2016). "Rattus stoicus". IUCN Red List of Threatened Species 2016: e.T19365A22445793. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T19365A22445793.en.
- ↑ 2.0 2.1 Sergio Solari , Robert J. Baker, Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference by D. E. Wilson; D. M. Reeder, Journal of Mammalogy, Volume 88, Issue 3, June 2007, Pages 824–830, https://doi.org/10.1644/06-MAMM-R-422.1