அந்தமான் குயில் புறா
அந்தமான் குயில் புறா Nilgiri thrush | |
---|---|
அந்தமான் குயில் புறா, ஆண் மற்றும் பெண், மவுண்ட் ஹெரியத் தேசிய பூங்கா, அந்தமான் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | கோலெம்பிபார்மிசு
|
குடும்பம்: | கோலெம்பிடே
|
பேரினம்: | மேக்ரோபீஜியா
|
இனம்: | மேக்ரோபீஜியா ரூபிபென்னிசு
|
இருசொற் பெயரீடு | |
மே. ரூபிபென்னிசு பிளைத், 1846 |
அந்தமான் குயில் புறா (Andaman cuckoo-dove)(மேக்ரோபீஜியா ரூபிபென்னிசு) என்பது கோலம்பிடே குடும்பத்தில் உள்ள புறா வகைகளுள் ஒன்றாகும்.
இது அந்தமான் நிக்கோபார் தீவுகள்களில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும். வாழ்விட இழப்பு காரணமாக இது அரிதாகி வருகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International. 2017. Macropygia rufipennis. The IUCN Red List of Threatened Species 2017: e.T22690549A118430734. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22690549A118430734.en. Downloaded on 01 January 2019.