அந்தமான் புழு பாம்பு

அந்தமான் புழு பாம்பு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ஜெர்கோபிலிடே
பேரினம்:
ஜெர்கோபிலசு
இனம்:
ஜெ. அந்தமானென்சிசு
இருசொற் பெயரீடு
ஜெர்கோபிலசு அந்தமானென்சிசு
இசுடோலிசுக, 1871
வேறு பெயர்கள் [1][2]
  • தைப்லோபசு அந்தமானென்சிசு
    இசுடோலிசுக, 1871
  • தைப்லோபசு அந்தமானென்சிசு
    —பெளலெஞ்சர், 1893
  • ஜெர்கோபிலசு அந்தமானென்சிசு
    — விடால் மற்றும் பலர், 2010

அந்தமான் புழு பாம்பு (Andaman worm snake)(ஜெர்கோபிலசு அந்தமானென்சிசு) என்பது ஜெர்ரோபிலிடே குடும்பத்தில் உள்ள விசமில்லாத குருட்டுப் பாம்பு சிற்றினமாகும். இந்த இனம் அந்தமான் தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும். இந்தச் சிற்றினத்தின் கீழ் எந்த துணையினமும் தற்போது அங்கீகரிக்கப்படவில்லை.[3][2]

புவியியல் வரம்பு

தொகு

இது வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளில் காணப்படுகிறது. "அந்தமான் தீவுகள்" என்ற வகை இடம் இதற்குக் கொடுக்கப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 McDiarmid RW, Campbell JA, Touré TA (1999). Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, Volume 1. Washington, District of Columbia: Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).
  2. 2.0 2.1 Gerrhopilus andamanensis at the Reptarium.cz Reptile Database. Accessed 8 June 2016.
  3. "Typhlops andamanensis". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 1 September 2007.

மேலும் படிக்க

தொகு
  • Boulenger GA (1893). Catalogue of the Snakes in the British Museum (Natural History). Volume I., Containing the Families Typhlopidæ ... London: Trustees of the British Museum (Natural History). (Taylor and Francis, printers). xiii + 448 pp. + Plates I-XXVIII. (Typhlops andamanensis, p. 52).
  • Stoliczka F (1871). "Notes on some Indian and Burmese Ophidians". J. Asiatic Soc. Bengal, Calcutta 40: 421–445. (Typhlops andamanensis, new species, pp. 428–429 + Plate XXV, figures 9–12).
  • Vidal N, Marin J, Morini M, Donnellan S, Branch WR, Thomas R, Vences M, Wynn A, Cruaud C, Hedges SB (2010). "Blindsnake evolutionary tree reveals long history on Gondwana". Biology Letters 6: 558–561. (Gerrhopilus andamanensis, new combination).
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தமான்_புழு_பாம்பு&oldid=3598569" இலிருந்து மீள்விக்கப்பட்டது