அந்தியூர் அழகுராஜ பெருமாள் கோயில்

அழகுராஜ பெருமாள் கோயில் அல்லது கோட்டை அழகுராஜ பெருமாள் கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தின் அந்தியூர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1] சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இக்கோயில்.[2]

அந்தியூர் அழகுராஜ பெருமாள் கோயில்
அந்தியூர் அழகுராஜ பெருமாள் கோயில் is located in தமிழ் நாடு
அந்தியூர் அழகுராஜ பெருமாள் கோயில்
அழகுராஜ பெருமாள் கோயில், அந்தியூர், தமிழ்நாடு
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:ஈரோடு மாவட்டம்
அமைவு:அந்தியூர்
ஏற்றம்:269 m (883 அடி)
ஆள்கூறுகள்:11°34′28″N 77°35′19″E / 11.5744°N 77.5886°E / 11.5744; 77.5886
கோயில் தகவல்கள்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 269 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அழகுராஜ பெருமாள் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள் 11°34′28″N 77°35′19″E / 11.5744°N 77.5886°E / 11.5744; 77.5886 ஆகும்.

அழகுராஜ பெருமாள் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. தினத்தந்தி (2023-04-28). "அந்தியூரில் கருட சேவை ஊர்வலம்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.
  2. "அந்தியூர் அழகுராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்". Dinamalar. 2017-01-30. பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.
  3. "Arulmigu Alagurajaperumal Temple, Anthiyur - 638501, Erode District [TM042627].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.

வெளி இணைப்புகள் தொகு