அந்தோணி ஜேம்ஸ் பிரின்ஸிலி
அந்தோணி ஜேம்ஸ் பிரின்ஸிலி பொன்ராஜா (ஆங்கிலம்:Anthony James Princely Ponrajah) இலங்கையை சேர்ந்த மூத்த கட்டிட பொறியாளர் மற்றும் இலங்கை யின் நீர்ப்பாசன இயக்குநர் ஆவார்.[1][2]
அந்தோணி ஜேம்ஸ் பிரின்ஸிலி பொன்ராஜா | |
---|---|
பிறப்பு | மன்னார் | 4 பெப்ரவரி 1927
இறப்பு | 26 சனவரி 1986 | (அகவை 58)
பணி | கட்டிட பொறியாளர் |
ஆரம்ப வாழ்க்கை
தொகுஅந்தோணி ஜேம்ஸ் பிரின்ஸிலி பொன்ராஜா அவர்கள் 1927 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் நாள் பிறந்தார்.[1][3] இவர் பொன்ராஜா அவர்களின் மகனாவார் இவர்கள் இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள மன்னார் பகுதியை சேர்ந்தவர். பள்ளி படிப்பை முடித்த பின் இவர் இளங்கலை பட்டத்தை லண்டன் பல்கலைக்கழகம் மூலம் பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Madusuthanan, N. (26 November 2011). "A. J. P. Ponrajah Scholarship Award". The Island, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304060429/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=39924.
- ↑ "Obituaries". Daily News (Sri Lanka). 9 July 2004 இம் மூலத்தில் இருந்து 15 April 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080415052359/http://www.dailynews.lk/2004/07/09/obits.html.
- ↑ Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 144.