அனந்தகிரி மண்டலம்
அனந்தகிரி மண்டலம் (Ananthagiri), ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் 43 மண்டலங்களில் ஒன்றாகும்.
அனந்தகிரி
అనంతగిరి | |
---|---|
கிராமம் மற்றும் மண்டலம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | விசாகபட்டினம் |
Languages | |
• Official | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
ஊர்கள்
தொகுஇந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]
- திப்பபாலம்
- கரைகுடா
- லிட்டங்கி
- சரைகுகுடா
- பொண்டியகுடா
- கூனபுரம்
- கித்தலிங்கி
- பொண்டுகுகுடா
- கரகவலசா
- பீசுபுரம்
- காடிகா
- வண்டலமாமிடி
- சப்படி
- டெக்கபுரம்
- கொண்டியாசிமிடி
- கொண்டியாகுடா
- பெதிலிகுகுடா
- கேடுவலசா
- எகுவமாமிடி
- பெத்தூர்
- பொறா
- கும்மரிவலசா
- தோகூரு
- போரபோரவலசா
- போரிங்குவலசா
- பூலுகுடா
- காபடிவலசா
- பலியாகுகுடா
- கொண்டிகுடா
- ரஞ்சலிகுகுடா
- சரியாபல்லி
- பீமவரம்
- சங்குபர்த்தி
- சிப்பபல்லி
- கருகுபில்லி
- சிங்கவரம்
- பள்ளகோட்டை
- கொட்டிபாடு
- ராஜுபாக்கா
- சித்தம்பாடு
- சின கோனெலா
- ஒய்.எஸ்.ஆர். புரம்
- கோடபர்த்தி
- பொங்கிஜா
- பூருக
- ராம்பல்லி
- சொட்டாடிவலசா
- கோடபர்த்திவலசா
- பெத்த ரப்பா
- சின்ன ரப்பா
- கதில லோவா
- கூடம்
- ஆர். டி. புரம்
- பெத்த கோனெலா
- தப்பலபாடு
- கடிமானுவலசா
- பூதி
- கட்டூரி
- மந்தபர்த்தி
- சீதம்பேட்டை
- சாரவானி பாலம்
- தட்டவலசா
- லஞ்சலகுடா
- லட்சுமிபுரம்
- பந்திரிமாமிடிவலசா
- நந்திகோட்டை
- கொண்டிபா
- காடிகுகுடா
- தோகவலசா
- நடிமிவலசா
- தும்பிரிவலசா
- சாடா
- ஜகரிகுடா
- ஜாமுகுகுடா
- கோசமாமிடி
- சிங்கரப்பா
- நின்னிமாமிடி
- பல்லமாமிடி
- சீடிவலசா
- நிசானிகுடா
- போடகுகுடா
- சீசகுடா
- லிம்பகுகுடா
- திகுவசோபா
- சொரசபோடூர்
- பூலுகுடா
- எகுவசோபா
- சீசமண்டா
- கமலாபுரம்
- ஹீதகுடா
- லட்சுமிபுரம்
- பலியாகுடா
- தலாரிபாடு
- ரெகம்
- தேனெபுட்டு
- நந்திகும்மி
- பாதகோஆ
- மலிங்கவலசா
- தாடிகுடா
- மொண்டிஜங்குடா
- மர்தகுடா
- கொத்தவலசா
- கடுகுடா
- தண்டபாடு
- கம்பவலசா
- தொரகுடா
- தெந்தெலிகுடா
- முவ்வம்வலசா
- ராயவலசா
- முல்யாகுடா
- பூலுகுடா
- பெம்புடுவலசா
- கொதமகுடா
- கரகவலசா
- டமுகு
- செருகுமடதா
- சிட்டம்வலசா
- கண்டிபுரம்
- கொத்தவலசா
- கொட்டவலசா
- சமரெட்டிபாலம்
- சிவலிங்கபுரம்
- திகுவ கம்பவலசா
- தீகலமடா
- பனசமானுவலசா
- தம்சராயி
- பங்காரம்பேட்டை
- பல்லம்வாலிவலசா
- மர்ரிமானுவலசா
- தும்மனுவலசா
- வரகவாடு
- தப்பலபாடு
- வண்டினிவானிபாலம்
- ஜீலுகுலபாடு
- கிட்டய்யதோட்டா
- சிலகலகட்டா
- வெகய்யபாலம்
- காசிபட்டினம்
- சீடிவலசா
- கம்பவலசா
- கங்கவரம்
- கொத்தூர்
- கிருஷ்ணபுரம்
- மேடபர்த்தி
- புசிபாடு
- கரிவேசு
- கரகவலசா
- மிரிதி துங்காடா
- பொர்லு
- வூடமாமிடி
- மத்திபாடு
- பாலபண்டவலசா
- சீடிவலசா
- செருகுபிட்டா
- எகுவமல்லெலு
- திகுவமல்லெலு
- நேலபாலம்
- கரைகுடா
- நிம்மவூடா
- கும்மா
- வஞ்சலவலசா
- ஈடமானுவலசா
- தனுகோட்டை
- நந்துலவலசா
- பல்லுகுடா
- பெதபிட்டா
- மங்ககும்மா
- சிமிடி
- கடரேவு
- மெட்டவலசா
- எர்ரமெட்டா
- வந்தனகருவு
- வெலகலபாடு
- புலுசுமாமிடி
- பூருகுலபாடு
- லுங்கபர்த்தி
- ராயிபாடு
- தமுகுராயி
- வூடகெட்டா
- கொர்ரெகும்மு
- கங்குடாவலசா
- கும்புர்த்தி
- பத்தி
- தம்சலவலசா
- மத்திகருவு
- ஜெண்டாகருவு
- வலசா
- நிம்மலபாடு
- தும்பர்த்தி
- திகுவசொனபா
- பைனம்பாடு
- மூலபட்டினம்
- பஞ்சோடா
- மந்திருவலசா
- கொம்மங்கிபாடு
- வெங்காடா
- சீடிவவலசா
- பண்டவலசா
- பெனமர்த்தி
- தொங்காயிபுட்டு
- நக்கலமாமிடி
- பந்திரிமாமிடி
- தரகம்
- அட்டதீகெலா
- வந்தர்பா
- ஜம்பபுட்டு
- புட்டிகருவு
- கன்னங்கருவு
- ஜாலாடா
- வூபலு
- டெங்கலவலசா
- கொத்தவவலசா
- கிவர்லா
- ராள்ளகருவு
- கங்கவரம்
- தங்கெள்ளபண்டா
- பொங்கிஜ
- போனூர்
- கட்டிபண்டா
- சீடவவலசா
- பந்திரிமாமிடி
- புடிகபுட்டு
- சீடிகருவு
- கஜ்ஜெலகருவு
- பிள்ளகம்பா
- குதியா
- பெதபயலு
- பொட்டபுட்டு
- கும்மண்டி
- வெலமாமிடி
- போடெர்த்தி
- தங்கோடா
- துனிசெபு
- பண்டகொண்டா
- பாடிபல்லி
- பெம்பி
- மாத்ரெபு
- தயர்த்தி
- சரியா
- மகனபல்லி
- ராசகிலம்
- டமுடா
- திப்பபாலம்
- ரேவள்ளபாலம்
- பெதகங்கவரம்
- ஜீனபாடு
- வவலசாகருவு
- கட்டிபண்டா
- கோடபர்த்தி
- வெலகலபாடு
- மல்லம்பேட்டை
- பல்லகருவு
- கும்மண்டி
- கொண்டெங்கோட்டை
- ரேகுலபாலம்
- பெதகோட்டை
- பொர்லுபண்டா
- சாடகம்பா
- பொர்ரபாலம்
- பினகோட்டை
- சீடிமெட்டா
- குளமலபலா
- சினபுருகா
- சிந்தபாகா
- சிட்ரல்லபாலம்
- பெதபுருகு-1
- கொட்டங்குடா
- ஒனுகொண்டா
- பெதபுருகு-2
- சிந்துகுலபாடு
- சொலபொங்கு
- கொப்புலபாலம்
- தட்டபூடி