அனந்தசயனம்

திருப்பாற்கடலில் அனந்தன் எனும் இந்திரலோகத்து தேவன், ஆதிசேஷன் எனும் ஆயிரம் தலைகொண்ட நாக வடிவு கொண்டு, அதன் மேல் விஷ்ணு யோகநித்திரை கொள்வதையே அனந்த சயனம் என்பர். [1]. [2]]வைகுந்தத்தில் திருப்பாற்கடல் இருப்பதாகவும், அதில் ஆதிசேஷனை பாயாக்கி, யோக நித்திரையில் விஷ்ணு உறங்குவதாகவும் இந்து புராணங்கள் கூறுகின்றன.[3]

ஆதிசேஷன் மீது அனந்த சயன கோலத்தில் விஷ்ணு

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் விஷ்ணுவிற்கு அனந்தசயனம் என்ற பெயரும் உண்டு. அனந்த பத்மநாப சாமியின் இருப்பிடம் என்பதால் இப்பெயர் பெற்றது.

மேற்கோள்கள்

தொகு

இதனையும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனந்தசயனம்&oldid=3312754" இலிருந்து மீள்விக்கப்பட்டது